நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் - மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் நேற்று மாலை அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா - கல்மலை கடற்பகுதியில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை- செம்மன் ஓடை, 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த, 17 வயதான, முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026