போராட்டத்தில் ஈடுப்பட்ட பூசா சிறைச்சாலை கைதிகள்..!

போராட்டத்தில் ஈடுப்பட்ட பூசா சிறைச்சாலை கைதிகள்..!

பூசா சிறைச்சாலையின் விசேட பிரிவினை சேர்ந்த 40 கைதிகள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சட்டத்தரணிகளை பார்ப்பதற்கான கால அளவை அதிகரிக்கக்கூறி இவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட கற்றச்செயல்களை புறிபவர்களான கஞ்சிபானை இம்ரான்இகொஸ்கொட தாரக அகியோர் தடுத்த வைக்கப்பட்டிருப்பதும் இந்த பிரிவில் என்பது குறிப்பிடத்தக்கது.