ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்....!

ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்....!

எமது பாரம்பரியம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்த அண்டு பெரஹெர நடவடிக்கைகளை விகாரைகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவறுத்தியுள்ளார். கண்டி தலதா மாளிகை ,கதிர்காமம் மற்றும் சப்ரகமுவ பகுதிகளில் இடம்பெறும் பெரஹெர நடவடிக்கைகள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.