மஞ்சள் பற்றாக்குறைக்கு ஜனவரி மாதம் தீர்வு
தற்போது சந்தையில் ஏற்பட்டுள்ள மஞ்சள் பற்றாக்குறை காரணமாக மஞ்சள் இறக்குமதி குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பி.ஹீன்கேந்த தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள மஞ்சள் பற்றாக்குறைக்கு இவ்வாண்டு இறுதிக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026