சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரருக்கும் கொரோனா தொற்றுறுதி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரருக்கும் கொரோனா தொற்றுறுதி..!

இந்தியின் ப்ரிமியர் லீக் தொடருக்காக டுபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த அணியின் வீரர் ஒருவருக்கும் அதன் அதிகாரிகள் சிலருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையத்து இன்றைய தினமும் அந்த அணியின் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்...