
19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது சாதாரன விடயமல்ல-ஹர்ஷ டி சில்வா
19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது சாதாரன விடயமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பெசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.