புதிய இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப்பிரமாணம்
புதிய இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதற்கமைய, இவர் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026