கடந்த 18 மாத காலப்பகுதியில் 23,645 வழக்குகள் நிறைவு
கடந்த 18 மாத காலப் பகுதியில் மாத்திரம் 23,645 வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காலப் பகுதியில் 12,503 குற்றப் பத்திரிக்கைகள் நாட்டின் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Nisha Guragain black beauty ❤❤❤
18 April 2021
Anjana Rangan Cute photos
16 April 2021
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..
03 April 2021