மஞ்சள் தொகை மீட்பு

மஞ்சள் தொகை மீட்பு

இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1004 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி ஏத்தால பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் குறித்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடற்டையினால் குறித்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.