மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மனு..

மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மனு..

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி ஏலத்தின் போது பணம் தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 7 பேரை கைது செய்வதனை தவிர்க்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நிதிமன்றில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

52பில்லியன் ரூபாய் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.