இடைக்கால தடை உத்தரவு

இடைக்கால தடை உத்தரவு

மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையில் குருநாகல் நகர முதல்வர் துஷார விதாரண உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது.