யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு
இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுச் சென்ற தொடருந்து ஒன்று கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026