இழப்பீடு கோரிய யோஷித்த ராஜபக்ஷ..
யோஷித்த ராஜபக்ஷ, சுற்றுச்சூழல் ஆய்வாளர் சஜீவ ஷாமிகரவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளார்.
சிங்கராஜ வன பகுதியில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு உணகம் ஒன்று உள்ளதாக, 2020 ஆண்டு 08 ஆம் மாதம் 19 ஆம் திகதி சஜீவ ஷாமிகர வினால் ஊடக சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்தமை குறித்தே இவ்வாறு இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
சஜீவ ஷாமிகர தெரிவித்த கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்றுயோஷித்த ராஜபக்ஷ தனது சட்டத்தரணி மூலம் இவ்வாறு இழப்பீடு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026