ஹெரோயின் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஹெரோயின் 18.1 போதைப்பொருள் வைத்திருந்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரொருவருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி கிரான்ட்பாஸ்-கொஸ்கஸ் சந்தியில் வைத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
33 வயதுடைய இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026