சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2953ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2951பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன்,நாட்டில் கொரோனா தொற்றுறுதியான 2 ஆயிரத்து 805 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 136 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றால் எற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்
பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு இனி இ..
06 August 2026
-
(42)
நாட்டில் இன்று 100மிமீ மழை பெய்யும்..
06 August 2026
-
(85)
றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத்..
05 August 2026
-
(122)
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் வாபஸ..
05 August 2026
-
(94)
அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப்..
05 August 2026
-
(135)
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு..
05 August 2026
-
(113)
தொடர்புடைய செய்திகள்
பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு இனி இணையவழியில் முறை..
06 August 2026
நாட்டில் இன்று 100மிமீ மழை பெய்யும் சாத்தியம்
06 August 2026
றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா - கிள..
05 August 2026
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் வாபஸ்
05 August 2026
அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப் பேருந்து
05 August 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளு..
05 August 2026
முதன்மை செய்திகள்
38 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை வளர்த..
06 August 2026
பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு இனி இ..
06 August 2026
செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூடுக..
06 August 2026
நாட்டில் இன்று 100மிமீ மழை பெய்யும்..
06 August 2026
இன்றைய ராசி பலன் 6 ஆகஸ்ட் 2026
06 August 2026
றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத்..
05 August 2026