கடலில் நீராட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

கடலில் நீராட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

கல்கிஸை கடற்பகுதியில் நீராட சென்ற 07 இளைஞர்களுடன்,நுவரெலியா பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர்கள் இருவரும் நீரில் மூழ்கி காணாடல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.