மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள செய்தி
கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சலுகை அடிப்படையில் அரச பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உந்துருளிகளின் உரிமங்களை அவரவர் பெயர்களில் பதிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கா நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026