நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு விசேட அறிவிப்பு
அண்மையில் வழங்கப்பட்ட அரச வேலை வாய்ப்புத் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு பின் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக தமது மேன்முறையீடுகளை பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் தமக்கு அண்மையில் உள்ள பிரதேச செயலகங்களில் மேன்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026