கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

உள்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மொத்த எண்ணிக்கை 2902 பேராக உயர்வடைந்துள்ளது.