குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 122 பேராக அதிகரித்துள்ளது. மேலும் 65 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025