முழுமையாக நிராகரித்த சட்டமா அதிபர்..
MCC ஒப்பந்தத்திற்கு தனது அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளியாகும் செய்திகளை முழுமையாக சட்டமா அதிபர் நிராகரித்துள்ளதாக சட்டமா அதிபரது ஒருகிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
MCC குறித்து சட்டமா அதிபர் அவதானத்துடன் உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026