அதிகரிக்கப்படும் தபால் கட்டணங்கள் ; நாளை முதல் அமுல்
நாளை (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது

இந்தப் புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் அமுல்படுத்தப்படுவதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்
14 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026