முக்கிய பாலங்களை புனரமைக்க குறைந்தது ஒன்றரை ஆண்டுகள்

முக்கிய பாலங்களை புனரமைக்க குறைந்தது ஒன்றரை ஆண்டுகள்

 நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் கடுமையாக சேதமடைந்த முக்கிய பாலங்களை புனரமைக்க குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேவெளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட A மற்றும் B தர வீதிகள் மூன்று மாதங்களுக்குள் புனரமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய பாலங்களை புனரமைக்க குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் | Rda Says 18 Months Reconstruct Major Bridges

டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கை பேரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியா உளட பல்வேறு நாடுகளும் நிவாரணங்களை அனுப்பி உதவி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.