டிட்வா சூறாவளியால் நாட்டில் 159 பேர் பலி! 203 பேர் மாயம்
நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று இரவு 8 மணி வரை மொத் தம் 159 பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 203 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026