முல்லைத்தீவு நகரில் போக்குவரத்து பாதிப்பு
முல்லைத்தீவு நகரில், இன்று (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீதியில் விழுந்த அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முலைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மின் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களை பகுதியில் செலுத்திச் செல்ல வேண்டாமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026