நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதிய தனியார் பேருந்து
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
தொடர்புடைய செய்திகள்
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச..
13 October 2026
-
(108)
பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 உத..
13 October 2026
-
(151)
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்க..
13 October 2026
-
(140)
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தி..
13 October 2026
-
(231)
2026இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்..
13 October 2026
-
(186)
9 மாதங்களில் சிறுவர் பாலியல் துஷ்பி..
13 October 2026
-
(108)
தொடர்புடைய செய்திகள்
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
13 October 2026
பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 உதவித்தொகை குறித்..
13 October 2026
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
13 October 2026
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
13 October 2026
2026இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4% ஆக இருக்க..
13 October 2026
9 மாதங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடு..
13 October 2026
முதன்மை செய்திகள்
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச..
13 October 2026
பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 உத..
13 October 2026
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்க..
13 October 2026
உயிரிழந்ததாகக் கருதி சவப்பெட்டியில்..
13 October 2026
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தி..
13 October 2026
அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் த.வ..
13 October 2026