புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தொடர்பில் வெளியான தகவல்

புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தொடர்பில் வெளியான தகவல்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை (12) கண்டி வரலாற்று சிறப்புமிக்க புனித தலதா மாளிகையின் பூமியில் இடம்பெறவுள்ளது.