காலி தேசிய வைத்தியசாலையின் முன் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (20) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
துணிவு விநியோகஸ்தரால் உச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்
17 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026