பதில் பிரதம நீதியரசராக நீதியரசர் எஸ். துரைராஜா நியமனம்
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07.11.2025) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் வரை செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தி..
13 October 2026
-
(117)
2026இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்..
13 October 2026
-
(96)
9 மாதங்களில் சிறுவர் பாலியல் துஷ்பி..
13 October 2026
-
(90)
செம்மணி குறித்து சர்வதேச சுயாதீன வி..
13 October 2026
-
(139)
வவுனியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த கார..
13 October 2026
-
(94)
7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக..
12 October 2026
-
(137)
தொடர்புடைய செய்திகள்
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
13 October 2026
2026இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4% ஆக இருக்க..
13 October 2026
9 மாதங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடு..
13 October 2026
செம்மணி குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறு..
13 October 2026
வவுனியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: சிறுவன் உட்ப..
13 October 2026
7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீ..
12 October 2026
முதன்மை செய்திகள்
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தி..
13 October 2026
அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் த.வ..
13 October 2026
தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம..
13 October 2026
2026இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்..
13 October 2026
9 மாதங்களில் சிறுவர் பாலியல் துஷ்பி..
13 October 2026
செம்மணி குறித்து சர்வதேச சுயாதீன வி..
13 October 2026