லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான தகவல்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான தகவல்

நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான தகவல் | Update On Laugfs Cooking Gas Price

இதன்படி, லாஃப்ஸ் எரிவாயுவின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நவம்பர் மாதம் முழுவதும் தற்போதைய விலையிலேயே நீடிக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.