200 அடி பள்ளத்தில் விழுந்த மாடு ; பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்பு
பதுளை, லெஜர்வத்த மீரியகல பகுதியில் 200 அடி பள்ளத்தில் மாடு ஒன்று நேற்றைய தினம் வீழ்ந்துள்ளது.
குறித்த மாட்டை மீட்பதற்காக அந்த பகுதி மக்கள் மும்முரமாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐவர் கொண்ட குழு ஒன்று சங்கிலிகளின் உதவியுடன் மாட்டை பள்ளத்தில் இருந்து மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காயமடைந்த மாட்டுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026