மனைவியைப் பிரிந்து வாழ்ந்த தந்தைக்கு நேர்ந்த பெரும் சோகம் ; துயரில் கதறும் மகள்

மனைவியைப் பிரிந்து வாழ்ந்த தந்தைக்கு நேர்ந்த பெரும் சோகம் ; துயரில் கதறும் மகள்

தம்புத்தேகமவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து நேற்று சந்தேகத்திற்கிடமான ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் 49 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மனைவியைப் பிரிந்து வாழ்ந்த தந்தைக்கு நேர்ந்த பெரும் சோகம் ; துயரில் கதறும் மகள் | Tragedy Strikes Father Living Apart From His Wife

குறித்த நபர் அவரது மனைவியைப் பிரிந்து வசிப்பதாகவும், அவருக்கு 21 வயது மகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.