
ஐரோப்பிய நாடொன்றில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; தவிக்கும் குடும்பத்தினர்
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது.
திடீர் சுகயீனமுற்ற நிலையில் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் 39 என்ற பெண்ணே கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பெண்ணின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025