தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணுக்கு இரவில் நேர்ந்த கொடூரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணுக்கு இரவில் நேர்ந்த கொடூரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

கிளிநொச்சியில் வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்னே கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணுக்கு இரவில் நேர்ந்த கொடூரம் ; தமிழர் பகுதியில் சம்பவம் | Elderly Woman Living Alone Attacked At Night

வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில்   68 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்