பொதுத் தேர்தல் 2020: அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டிய வெற்றியை நோக்கி பொதுஜன பெரமுன!

பொதுத் தேர்தல் 2020: அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டிய வெற்றியை நோக்கி பொதுஜன பெரமுன!

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டிய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. 

இதுவரை வெளியான முடிவுகளின் படி, 68% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கின்றது.

இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் கட்சிகள் பெற்ற வாக்குகள்,

பொதுஜன பெரமுன - 1,275,876 (68.4%)
ஐக்கிய மக்கள் சக்தி – 477,936 (17%)
தேசிய மக்கள் சக்தி – 159, 856 (5.7%)
ஐக்கிய தேசியக் கட்சி – 72,855 (2.6%)