குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்றைய தினம் 4 குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41 பேராக பதிவாகியுள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 563 ஆக பேராக பதிவாகியுள்ளது.