கிளிநொச்சியில் தனது வாக்கை பதிவு செய்த வீ.ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தனது வாக்கினை இன்று பதிவுச்செய்தார்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் காலை 8.30 மணியளவில் அவர் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இம்முறை தேர்தலானது ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் தேர்தலாக அமைய வேண்டும் என குறிப்பிடுள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026