பொலிஸ் காவலில் இருந்த பெண் தற்கொலை
கொழும்பு - மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
32 வயதான இந்த பெண் மருதானை பொலிஸாரால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸ் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முன்பதிவு வசூல் விவரம்
05 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்
05 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026