புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த வினாக்கள்...பரீட்சைகள் திணைக்களம் எடுத்த அதிரடி முடிவு!

புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த வினாக்கள்...பரீட்சைகள் திணைக்களம் எடுத்த அதிரடி முடிவு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக 'இலவச மதிப்பெண்' வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த வினாக்கள்...பரீட்சைகள் திணைக்களம் எடுத்த அதிரடி முடிவு! | 05 Scholarship Exam Leaked Questions Free Marks  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நிறைவடைந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையிலேயே மூன்று வினாக்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.