எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பு !

எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பு !

இன்று முதல் எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.

நேற்று(31) நளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமுலுக்கு வரகின்றது. இதன்படி மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பு ! | Announcement Regarding Fuel Prices Srilanka 2025

மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.

அத்துடன் மற்ற எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை எனவும் பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவிக்கப்பட்டுள்ளது.