கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு!
கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் நேற்று (08) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
துப்பாக்கிச் சூட்டில் தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவல் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026