ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (25.09.2024) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இந்த விசேட உரையானது நாளை இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026