பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20) மாலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.