நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.