பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீருடை, பாடப்புத்தகம் என அனைத்தும் இப்போதே தயாராகி விட்டன என்று உத்தரவாதம் தரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் (colombo) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2025 ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஜனவரி 20ஆம் திகதி முதல் தவணை ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகளும் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
𝗟𝗮𝗻𝗸𝗮 𝗝𝗼𝗯 𝗩𝗮𝗰𝗮𝗻𝗰𝗶𝗲𝘀
Famous biriyani hotel ஒன்றிற்கு பெண் வேலையாட்கள் தேவை
📌Receptionist
- தமிழ் , ஆங்கிலம் தெரிந்திருத்தல் அவசியம்
- அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தது
📌waiter(girls)
* தொடர்புடைய Course முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
* அனுபவம் விரும்பத்தக்கது
📌 kitchen Hand(Girls / Boys)
* அனுபவம் விரும்பத்தக்கது
Must have CV
🎯உங்கள் CV ஐ WhatsApp மூலமாக அல்லது email மூலமாகவோ அனுப்பிவைக்கவும். இத்துடன் உங்கள் Passport size புகைப்படத்தையும் இணைத்து அனுப்பி வைக்கவும்
Email: aplusbiriyani@gmail.com
Contact : +94 77 765 4320
Location : Jaffna
எமது 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽 குழுமத்தில் இணைவதனூடாக தினமும் வேலைவாய்புக்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
✅ WhatsApp Group https://chat.whatsapp.com/Biw4a4Eiumf4cOhFsoKz9A
எமது 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 குழுமத்தில் இன்றே இணையுங்கள்.
✅ FB Group | Join https://bit.ly/3nlDOBb
எமது 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 பக்கத்தினை இன்றே 𝗟𝗶𝗸𝗲 செய்து எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.
✅ FB Page | Like https://www.facebook.com/lankajobsrilanka
𝐋𝐀𝐍𝐊𝐀 𝐉𝐎𝐁 (𝐏𝐕𝐓) 𝐋𝐓𝐃
Call : (+94)77 013 2441 | (+94) 76 293 1807
E-Mail : support@lankajob.lk
Web : www.lankajob.lk