கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1842ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.தற்போது புதிதாக 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 7 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026