A/L பரீட்சை விடைத்தாள் திருத்த விண்ணப்பம் கோரல்
கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி முதல் 2024.09.23 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் ஊடாக மதிப்பீட்டாளர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Poonam Bajwa
08 April 2026
DharshaGupta
04 April 2026