அவுஸ்திரேலியாவில் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!

அவுஸ்திரேலியாவில் தனது மனைவியை கொலை செய்த  இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா - மெல்பர்னில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கைப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி! | Sri Lankan Killed His Wife In Australia Remanded

பெண்ணின் கணவரான இலங்கையைச் சேர்ந்த தினேஷ் குரேரா என்பவர் ஆயுதம் ஒன்றினால் அவரை தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வழக்கில் தாம் கொலை செய்யவில்லை என்றும், தற்காப்புக்காகவே அவரை தாக்கியதாகவும் குறித்த இலங்கையர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

எனினும் அவர் கொலை செய்தமையை உயர் நீதிமன்ற விசாரணை உறுதிப்படுத்திப்பட்டதைத்  தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.