ஜனாதிபதி ஊடகப்பிரிவு பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி ஊடகப்பிரிவு பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி எவரேனும் அழுத்தங்களை பிரயோகிப்பார்களானால், அது தொடர்பில் அறிவிப்பதற்கான விசேட இலக்கங்களை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. இது தொடர்பிலான தகவல்களை ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ.எகொடவெலேவுக்கு (பணிப்பாளர் நாயகம்-நிர்வாகம்) அறிவிக்க முடியுமென குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கங்கள்- 0112354479 / 0112354354