காதலனை அச்சுறுத்தி காதலியை துஷ்பிரயோகம் செய்த இனந்தெரியாத நபர்..!

காதலனை அச்சுறுத்தி காதலியை துஷ்பிரயோகம் செய்த இனந்தெரியாத நபர்..!

பாணந்துறை பகுதியில் இளைஞர் ஒருவரை அச்சுறுத்தி யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரும் யுவதியும் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.